அருட்செல்வப் பேரரசனின் வால்மிகி ராமாயண மொழிபெயர்ப்பு

அருட்செல்வப் பேரரசன் வால்மிகி ராமாயணத்தை மொழியாக்கம் செய்யத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரது முழு மகாபாரதம் (கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ்) ஒன்றுதான் இணையத்தில் நான் முழுதாக வாசித்த ஒரே தொடர். எளிய, நேர்த்தியான, சமகாலத் தமிழைத்தான் அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். எங்குமே உறுத்தல் இல்லாமல் வாசிக்க முடியும். நான்கு அத்தியாயங்களை ஒரே அமர்வில் வாசித்துப் பாருங்கள். அவர் செய்வது எவ்வளவு பெரும் செயல் என்பது புரியும். ஒரு விஷயம். இதிகாச … Continue reading அருட்செல்வப் பேரரசனின் வால்மிகி ராமாயண மொழிபெயர்ப்பு